முதல்வர் சைக்கிள் வழங்கினார்!

மாணவ மாணவிகளுக்கு முதல்வர் சைக்கிள் வழங்கினார்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி
சேலம் மாவட்டத்தில் எடப்பாடி நகராட்சி
ஆலச்சம்ப் பாளையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கினார்கள்
இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் பொன்னையன், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் சி.அ. ராமன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளனர்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.