உத்தரப்பிரதேச தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு…
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தாலும், அகிலேஷ் யாதவுக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதுமே, பெண்கள், முதியவர்கள் என அனைவரும் ஆர்வமுடன் வாக்களிப்பு.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.