சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்!
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்! முதல்வர் விருதுகளை வழங்கினார்!
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர்
டாக்டர் எடப்பாடி
கே.பழனிசாமி
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த சிறந்த நிறுவனம் சமூக பணியாளர்கள் ஆசிரியர்கள் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் உள்ளிட்ட பலருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். இவ்விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்,, அமைச்சர்கள்
டி. ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன்
பா.வளர்மதி,
சரோஜா, மற்றும் தலைமை செயலாளர் க.சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.