வாக்குச்சாவடி விவரங்கள் – இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்…
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடியின் விவரங்களை மாநகராட்சியின் இணையதள இணைப்பில் பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையினை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.