COVID-19 தடுப்பு மருந்து…..!!!!!
தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களில் 80% பேருக்கு முதல் தவணை COVID19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா சுப்ரமணியன்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.