போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் உக்ரைன் நாட்டு பெண்கள்…
வாஷிங்டன் : ரஷியா – உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைன் நாட்டு பெண்கள் போர் பயிற்சி பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.