ரஷ்யாவை மிரட்டும் பைடன். .
அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்யாவை மிரட்டியுள்ளார்.
விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்யா சுமார் 1,00,000த்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் உக்ரைன் எல்லையில் வைத்துக்கொண்டு உள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் களமிறங்கிய நிலையில் உக்ரைன் எல்லையில் NATO படைகள் களமிறக்கப்பட்டு உள்ளது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.