பி.கே.வுக்கு குட்பை – திரினமூல்!!!
பிரஷாந்த் கிஷோருடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வது குறித்து திரினமூல் காங்கிரஸ் பரிசீலித்து வருகிறது. நகராட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வில் பி.கே. குழப்பம் செய்ததாக சர்ச்சை.பி.கேவின் நிறுவனம் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலை நிராகரித்தது திரினமூல்.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.