போக்குவரத்து நெரிசலுக்கு வரப்போகுது விடியல்!!!
சென்னை – திருப்பதி இடையேயான தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய, 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.