ஏறிய வேகத்தில் இறங்கும் 3-ம் அலை-கொரோனா!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரேநாளில் 1,99,054 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 6 லட்சத்து 60 ஆயிரத்து 202 ஆக உயர்ந்துள்ளது. இது அதற்கு முந்தைய வார பாதிப்புடன் (17.6 லட்சம்) ஒப்பிடுகையில் சுமார் 45 சதவீதம் குறைவு ஆகும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.