உலகின் புகழ் பெற்ற தலைவர்கள் பட்டியல்…!!!
உலகின் புகழ் பெற்ற தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் போன்ற முக்கிய உலகத் தலைவர்களை பின்னுக்கு தள்ளி பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். மற்ற அனைத்து உலகத் தலைவர்களையும் விட அதிக வித்தியாசத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்தது, தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி T. கார்த்திக் குமார் திருப்பூர்.