இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா!!!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83 ஆயிரத்து 876 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.