இன்று முதல் ஸ்கூல்..மாநில அரசு அறிவிப்பு!

கொரோனா 3.0 காரணமாக கேரளாவில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. 9 -12 வகுப்புகளுக்கு இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு. 1- 8 வகுப்புகளுக்கு பிப்ரவரி 14 முதல் மீண்டும் பள்ளி.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Leave a Reply

Your email address will not be published.