தோசை சாப்பிட்டா ரூ.71,000 பரிசு!!!!

டெல்லியில் உள்ள உணவகம் ஒன்று 40 நிமிடங்களில் அவர்கள் தரும் தோசையை சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு தருவதாக அறிவித்துள்ளது . கடந்த 10-12 வருடங்களாக இந்த உணவகத்திற்கு வந்து செல்கிறேன். தோசை இங்கு நன்றாக சுவையுடன் இருக்கும். இதுவரை சுமார் 25 பேர் கலந்து கொண்டனர். ஆனால், அவர்கள் அனைவருமே தோல்வி.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.