நீட் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்குமா?
நீட் விலக்கு மசோதாவை திருப்பிய அனுப்பிய ஆளுநர் ரவி.அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு.இந்த கூட்டத்தில் பாஜக பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் கண்ணன் வேலூர்.