அரையாண்டு தேர்வு ரத்து!
அரையாண்டு தேர்வு ரத்து!பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் தகவல்!
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து
தனியார் பள்ளிகள் வேண்டுமானால் அரையாண்டு தேர்வை நடத்தி கொள்ளலாம்
*9 ம் வகுப்பு வரை 50 சதவீதமும்,10, 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் 65 சதவீதமும் பாடங்களை நடத்த அறிவுறுத்தியுள்ளது
S முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ்