விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்…
சேலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.சேலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்க சேலத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
அதன்படி, அயோத்தியபட்டணம் பேரூராட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண் போட்டியிடுகிறார். இதற்காக, வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த கலைச்செல்விக்கு, மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.