குடியரசு தினவிழா அணிவகுப்பு!!!!!
குடியரசு தினவிழா அணிவகுப்பில் மக்கள் காணொளிக்காக உருவாக்கப்பட்ட தேசத் தலைவர்களின் உருவ பொம்மைகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது அதை மாநில அரசு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்டங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என வலியுறுத்தினார் அதன் காரணமாக அந்த வாகன ஊர்தி ஒவ்வொரு மாவட்டமாக வலம் வந்து கொண்டிருக்கிறது அதன் பொருட்டு நேற்று மாலை பெருமாநல்லூர் சாலை வழியாக இந்த வாகனம் வலம் வந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி T. கார்த்திக் குமார்.