மத்திய அரசின் மாஸ்டர் பிளான் என்ன?
கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகளின் விளைவாக ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை எதிர்கொள்ள மத்திய அரசின் மாஸ்டர். கொரோனாவுக்கு பின்னர் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் எகிறி கிடக்கும் எதிர்பார்ப்பு. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பு திட்டங்கள் பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்ப்பு..
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.