ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு !!!!
ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரிசி கடத்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் நியாய விலை கடை பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி எச்சரித்து உள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.