வடகொரியா மிகப்பெரிய ஏவுகணை சோதனை!!

 வட­கொ­ரியா கடந்த ஐந்­தாண்­டு­களில் மிகப்­பெ­ரிய ஏவு­கணை சோத­னையை நேற்று நடத்தி­யுள்­ளது. இம்­மா­தம் வட­கொ­ரியா நடத்தி­யுள்ள ஏழா­வது ஏவு­கணை சோதனை இது என்­ப­தும் குறிப்­பிடத்­தக்­கது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னோ, தனது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வதாக கூறுகிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.