பாகிஸ்தான் கடத்தல்காரர்களின் முயற்சி முறியடிப்பு!

பாகிஸ்தான் கடத்தல்காரர்களுக்கும் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் ஒரு பி.எஸ்.எப்.வீரர் காயமடைந்தார்.  44 ரவுண்டு துப்பாக்கி குண்டுகள், 1 சீன துப்பாக்கி  ஒரு பெரெட்ட்டா பிஸ்டல், உள்ளிட்டவற்றை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் பாண்டி.

Leave a Reply

Your email address will not be published.