ஹைதியில் கடுமையான நிலநடுக்கம்!

ஹைதியில் 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 2 பேர் உயிரிழந்தனர். 200 வீடுகள் தரைமட்டமானது. சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி லயன் வெங்கடேசன்.

Leave a Reply

Your email address will not be published.