பெண்ணுக்கு நாக்கில் வளர்ந்த முடி!
நாக்கில் உருவான புற்று நோய் கட்டியை நீக்குவதற்கு கேமரூன் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் , அறுவை சிகிச்சையின் போது கேமரூனின் கால் திசுக்களால் புற்று நோய் கட்டிகள் நீக்கப்பட்டது எனவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி வெங்கடேசன்.