பொதுத்தேர்வுகள் மே மாத இறுதியில் நடைபெறும்!
10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே மாத இறுதியில் நடைபெறும். 10ஆம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் பொதுத்தேர்வு நடத்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுதாகர் திருப்பூர்.