அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய ஆலோசனை

பள்ளிக் கட்டடங்கள் மீதான நடவடிக்கை, பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக புகார் பெட்டி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று முக்கிய ஆலோசனை

Leave a Reply

Your email address will not be published.