ஏ பி எஸ் பள்ளிக்கு முன்பாக பொது மக்கள் சாலை மறியல்..

திருப்பூர் டிச 17

ஏ பி எஸ் பள்ளிக்கு முன்பாக பொது மக்கள் சாலை மறியல் திருப்பூர் வடக்கு மாநகரம் 19 வது வார்டு பூலுவப்பட்டி கிழக்கு சின்னப்புதூர் பகுதியிலுள்ள ஏ.பி எஸ் பள்ளியில் படிக்கும் வெறும் 5 வயதான பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை. இதனால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டம் திருப்பூர் மாநகரம் பூலுவப்பட்டி கிழக்கு சின்னப்புதூர் பகுதியிலுள்ள முன்னாள் அதிமுக கவுன்சிலருக்கு சொந்தமான ஏ பி எஸ் அகடமி பள்ளியில் 1 வது வகுப்பு படிக்கும் பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை புகார் தெரிவித்ததை தொடர்ந்து பொது மக்கள் குவிந்ததால் பரபரப்பு காவல் துறையினர் விசாரணை.

தமிழ்மலர் செய்திகளுக்காக திருப்பூரிலிருந்து டீ .வீரராஜ்

Leave a Reply

Your email address will not be published.