சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் சர்ச்சை..
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் சர்ச்சை குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம். சி.பி.எஸ்.இ வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் கேள்வி இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது – டிடிவி தினகரன்வளர் இளம் பருவ மாணவர்களின் மனதில் எதற்காக இத்தகைய சிந்தனைகளை விதைக்க வேண்டும்?பெண் குழந்தைகளை இழிவுப்படுத்தும் கருத்துகள் இடம்பெற்றதற்காக சி.பி.எஸ்.இ வருத்தம் தெரிவிக்க வேண்டும்இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெறுவதைத் தடுக்க நடவடிக்கை தேவை – – டிடிவி தினகரன்…
செய்தியளர் சையது தமிழ் மலர் மின்னிதழ்