1008 சங்காபிஷேக விழா..

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் 1008 சங்காபிஷேக விழா.

கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் திருமலையில் இன்று 13-12-2021, கார்த்திகை 27, திங்கட்கிழமை காலை சங்கு அலங்காரமும் அதைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகளும் நிறைவாக பூர்ணாஹுதி செய்யப்பட்டு, பிற்பகல் வேதகிரீஸ்வர பெருமானுக்கு 1008 சங்காபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் வேல்முருகன்

Leave a Reply

Your email address will not be published.