தேர்தலில் போட்டியிட விருப்ப மனு…
சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் அவர்கள் அறிவித்தபடி உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி 147 வது வார்டு தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் மாண்புமிகு. காரம்பாக்கம் கணபதி அவர்களின் ஆசியுடன் மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் திரு.நொளம்பூர் வே ராஜன்.M.A.,அவர்கள் ஆசியுடன் சென்னை தெற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் மேட்டுக்குப்பம் லயன்.S.மணி அவர்களின் ஆசியுடன் மாவட்ட கழக நிர்வாகிகளிடம் லயன்ஸ் சதீஷ் பெற்றுக்கொண்டார்.
செய்தி செபாஸ்டின் சென்னை