குளிர்பானங்கள் தவிர்ப்போம்…
குளிர்பானங்களில் சேர்க்கப்படும் நிறமிகள் (colour), சர்க்கரை (sugar) மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் (preservatives) நம்மை மெல்லக் கொல்லும் விஷம்! குளிர்பானங்களைத் தவிர்ப்போம்!
அதற்கு பதிலாக பழங்கள் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட பழச்சாறுகள் எடுத்துக் கொள்ளலாம்.
வே. இராஜவர்மன், தலைமை செய்தி ஆசிரியர் டெல்லி