மதுபான கடைகளுக்கு விடுமுறை..
திருப்பூர் மாவட்டத்தில் இன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை மிலாதுநபி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் மதுபானக் கூடங்கள் அரசு உரிமம் பெற்ற உணவு விடுதிகள் உடன் செயல்பட்டு வரும் மதுபானக் கூடங்கள் தடை விதிக்கப்படுவதாக மதுபான விற்பனையும் செய்யக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்