சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் ஆய்வு
திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மாநகராட்சி வார்டு எண் 1 தியாகி குமரன் வீதி புது காலனியில் நடைபெற்றுவரும் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் பணிகளை திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார் திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்