கறுப்புக் கொடி ஆர்பாட்டம்..
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக கோவை வடக்கு மாவட்டம் சார்பாக வேளாண் சட்டங்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து கறுப்புக் கொடி ஆர்பாட்டம் மாவட்ட செயலாளர் பி.முஹம்மது பசீர் தலைமையில் நடைப்பெற்றது இதில் மாவட்ட பொருளாளர் ஹாஜி எல்.எம்.முஹம்மது சிப்லி, மாவட்ட துணைத்தலைவர்கள் மௌலவி பி.எம்.முஹம்மது மைதீன் பாகவி, ஹாஜி. டி.ஐ.அப்துல் வஹாப், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.இ.சாகுல் அமீது, முன்னாள் கவுன்சிலர் கோவை எம்.எஸ். முஹம்மது ரபீக் எக்ஸ் எம்.சி., மாவட்ட துணைச்செயலாளர் கோவை செய்யது இசாக், ஹாஜி. ஏ.ஜே. சிராஜ்ந்தீன், எம்.ஏ. ஹாலிந்தீன், பி.ஏ. அப்துல்காதர், முபாரக், ஜாங்கீர், சம்சுந்தீன் மற்றம் பலர்கலந்து கொண்டனர்