மீன்பிடி விசைப்படகுகள் மீது வழக்கு பதிவு..
சட்டவிரோதமாக கரையோரம் மீன் பிடித்த மண்டபத்தை சேர்ந்த இரண்டு மீன்பிடி விசைப்படகுகள் மீது வழக்கு பதிவு. விசைப்படகுகளை பிடித்து கொடுத்த தங்கச்சிமடம் நாட்டுப்படகு மீனவர்களுடன் விசைப்படகு மீனவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.