இசை வெளியீட்டு விழா!
எனது இயக்கத்தில் உருவான ஆதிக்க வர்க்கம் திரைப்படம் உங்களின் ஆதரவும் மற்றும் ஆசியோடு இந்த மாதம் (25-12-2020) ரீலிஸ் செய்யப்படுகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன் மேலும் 18-12-2020 அன்று இசை வெளியிட்டு விழா வடபழனி கமலா திரையரங்கில் காலை 9 மணி முதல் நடைபெறும் தவறமால் விழாவிற்கு வர வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன்
நன்றி
என்றும் பாசத்தோடு
ப.பகவதிபாலா BSc
திரைப்பட இயக்குநர்