மதுரவாயல் பகுதியில் “தீவிர தூய்மை பணி” Mass Cleaning Program
இன்று 19.08.2021, காலை 7:30 மணியளவில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சென்னை பெருமாநகராட்சி – மண்டலம் 7, வார்ட்டு 92, முகப்பேர் கிழக்கு ரோட்டில் “தீவிர தூய்மை பணி” Mass Cleaning Program – திட்டத்தின் மூலம் பகுதியை தூய்மைப்படுத்தி, தொற்று ஏதும் ஏற்படா வண்ணம் தடுக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் முன்கள பணியாளர்களை கொண்டு துரிதப்படுத்தினார், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர், அன்பிற்கினிய மக்கள் சேவகர் அண்ணன் மாண்புமிகு காரம்பாக்கம் க. கணபதி.MLA. அவர்கள். உடன் மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் திரு.வே.ராஜன்,92 வது வார்டு முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.நீலகண்டன், வட்ட கழக செயலாளர் MM.ஜெயரத்தினம்,
காங்கிரஸ் கட்சியின் மதுரவாயல் மத்திய பகுதி செயலாளர் K.V.திலகர் மற்றும் மாவட்ட,பகுதி அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் வட்டக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .