வோடபோன் ஐடியா (Vi) அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ஒரு சிறந்த சலுகையை கொண்டு வந்துள்ளது. Vi (Vodafone Idea) இன் 269 ரூபாய் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 56 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் (Unlimited Calling) மற்றும் 600 எஸ்எம்எஸ் கொடுக்கப்படுகிறது. அதாவது, இந்தத் திட்டத்தில் மொத்தம் 224 ஜிபி டேட்டாவைப் நீங்கள் பெறுவீர்கள். இது தவிர, Vi Movies & TV Basic அணுகல் வழங்கப்படுகிறது, இதில் பயனர்கள் லைவ் டிவி, நியூஸ், மூவிஸ், ஒரிஜினல் ஷோஸ் போன்றவற்றை பார்க்க முடியும்.
