LIC Policy – வரி விலக்கும் கிடைக்கும்
எல்ஐசி ஒவ்வொரு வகை வாடிக்கையாளர்களையும் மனதில் வைத்து திட்டங்களை உருவாக்குகிறது. LIC Jeevan Labh பாலிசியைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
- எல்ஐசி (LIC) ஒவ்வொரு வகை வாடிக்கையாளர்களையும் மனதில் வைத்து திட்டங்களை உருவாக்குகிறது.
- எல்ஐசி ஜீவன் லாப் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வெறும் 233 ரூபாயை டெபாசிட் செய்து நீங்கள் 17 லட்சத்திற்கான தொகையைப் பெறலாம்.
- குழந்தைகளின் திருமணம், கல்வி மற்றும் சொத்து வாங்குதல் ஆகியவற்றை மனதில் வைத்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.