விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ஆதேஷ் குமார் தலைமையில், விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. அது சமயம் பகல். 12.00 மணியளவில் அண்ண தானம் நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர். சிலை அருகில் நிகழ்ச்சியின் நன்றியுரை சாமி பாஸ்கர் . தமிழ் மலர் மின்னிதழ் -நிருபர் சுரேஷ் . வாணியம்பாடி .