உயரும் தங்கத்தின் விலை

சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ. 30 அதிகரித்து ஒரு கிராம் 4458 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4428 ஆக இருந்தது. 

நேற்று மாலை 35,424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 240 அதிகரித்து 35,664 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published.