ரிசர்வ் வங்கி சில வங்கி விதிகளை மாற்றியுள்ளது
காசோலை மூலம் பணம் செலுத்துவது தொடர்பாக RBI அறிவித்துள்ள புதிய விதிகளை அறிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் அபராதம் செலுத்த நேரிடலாம்.
- ரிசர்வ் வங்கி சில வங்கி விதிகளை மாற்றியுள்ளது
- இந்த விதிகள் காசோலை செலுத்துவதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்
- காசோலை பவுன்ஸ் ஆனால் அபராதமும் விதிக்கப்படும்.