நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைகிறாரா இயக்குநர் பாலா
கொரோனா காலகட்டத்தில் இயக்குநர் பாலா மற்றும் நடிகர் சூர்யா இணைந்து பணியாற்றுவதாக கூறப்படுகிறது. 2D நிறுவனத்துடன் ஒரு படத்தினை பாலா இயக்குவதாக தகவல் வந்துள்ளது.
- நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைகிறாரா இயக்குநர் பாலா?
- 2D நிறுவனத்துக்காக ஒரு படத்தினை பாலா இயக்குவதாக தகவல்
- இப்படத்தில் சூர்யா நடிப்பாரா?