இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை
ஆப்கானிஸ்தானின் பால்க் மற்றும் தகார் பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே வன்முறை தாக்குதல் அதிகரித்து வருகிறது.
- இந்திய குடிமக்களை, தாயகம் அழைத்து வர சிறப்பு விமானம், இன்று பிற்பகல் மசார்-இ-ஷெரீப்பிலிருந்து புறப்படும்.
- தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹாரில் இருந்து இந்தியா தனது தூதர்களை தாயகம் திரும்ப அழைத்து வந்தது.
- ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரும் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்க கூட்டம் ஒன்றை நடத்தினார்.