தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ. 4,380-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.480 குறைந்து ரூ.35,040-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ. 4,380-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.480 குறைந்து ரூ.35,040-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த 4 நாட்களில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைந்து வருகிறது. இது தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

 மேலும், வெள்ளியின் விலையும் (Silver Rate) குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.69-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளி ரூ.69,000-க்கு விற்பனையில் உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.