நாம் தமிழர் கட்சி திருப்போரூர் தொகுதியின் சார்பாக எரிபொருள் விலை உயர்வு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
நாம் தமிழர் கட்சி திருப்போரூர் தொகுதியின் சார்பாக எரிபொருள் (பெட்ரோல், டீசல் ),எரிவாயு உருளை விலை உயர்வு மற்றும் தமிழகத்தை துண்டாட நினைக்கும் பா.ஜ.க இந்திய ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் 07.08.2021 அன்று காலை 9.45 மணியளவில் நடைபெற்றது.
இதில் திருப்போரூர் தொகுதியின் அனைத்து நிலை பொருப்பாளர்கள் மற்றும்சிறப்பு அழைப்பாளர்கள்திரு.ஜெகதீசபாண்டியன் மாநில இளைஞர் பாசறை ஒருங்கினைப் பாளர்திரு.ராசன்
காஞ்சி மண்டல செயலாளர் திரு.சூசைராஜ் செங்கை தென்கிழக்கு மாவட்ட தலைவர் திரு. எள்ளாலன் யூசுப் செங்கை தென்கிழக்கு மாவட்ட செயலாளர் பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் சி. கவியரசு