மரக்கன்று நடும் விழா!!
மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இன்று 06.08.2021 காலை 10.00 மணிக்கு 151 வது வார்டில் உள்ள போரூர் மின்மயான வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் அன்பிற்கினிய மக்கள் சேவகர் அண்ணன் மாண்புமிகு. காரம்பாக்கம் க. கணபதி, M.L.A., மற்றும் மண்டல அலுவலர் அவர்களும் மரக்கன்றுகளை நட்ட போது. இந்நிகழ்வில் வட்ட செயலாளர்கள் எஸ்.அருணாச்சலம், கோ.இராமலிங்கம்,பகுதி துணைசெயலாளர் இரா.பால்பாண்டியன் மற்றும் மாவட்ட பகுதி அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், செயல் வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் : ஜெபஸ்டின்