மல்யுத்தப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார் ரவிக்குமார் தஹியா.
டோக்கியோ ஒலிம்பிக்கில் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா தகுதி பெற்றார். அரையிறுதிப் போட்டியில், கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனஜெவ் (Nurislam Sanayev) என்பவரை தோற்கடித்தார்.
- ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் ரவிக்குமார்
- 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைக்கும் வாய்ப்பு
- ஹரியானாவின் மல்யுத்த வீரர் ரவிக்குமார் தஹியா