இஸ்லாம் தினம் ஒரு ஹதீஸ் December 11, 2020December 11, 2020 admin 0 Comments நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்அல்லாஹ் மறுமை நாளில்,“என்னைக் கண்ணியப்படுத்துவதற்காக ஒருவரையொருவர் நேசித்துக்கொண்டவர்கள் எங்கே?எனது நிழலைத் தவிர வேறு நிழலில்லாத இன்றைய தினத்தில் அவர்களுக்கு நான் எனது நிழலில் நிழலளிக்கிறேன்” என்று கூறுவான்.அபூஹுரைரா(ரலிமுஸ்லிம் 5015S.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.