IVF கருவுறுதல் சிகிச்சை பெறுவதற்கு பெண்ணின் உடல் எடை தடையா?
இயற்கையாக கருத்தரிக்க முடியாத பெண்கள், குழந்தை பெற வேண்டும் என்ற கனவை நனவாக்குகிறது ஐவிஎஃப். ஆனால், இதைப் பற்றிய பல கட்டுக்கதைகள் உலாவுகின்றன. அவற்றின் உண்மைத்தன்மையை தெரிந்துக் கொள்ளலாம்.
- ஐ.வி.எஃப், ஐ.யு.ஐ போன்றவை இனப்பெருக்க நுட்பங்கள்
- சிறந்த தொழில்நுட்பம் மற்றும் சிறந்த கருவிகள் காரணமாக இவை அனைவரும் அணுகுத்தக்கதாகிவிட்டன
- கருதரிக்கும் விதத்தைத் தவிர வேறு எந்த மாறுதலும் இல்லை